To You Through Me என்ற தலைப்பு அழகாக இருந்தாலும் ஆங்கிலத்தில் இருப்பதால், புத்தகங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது பிடிக்காது என்பதால் இந்தத் தலைப்பை முன்னோடிகள் என்று மாற்றி விடலாம் என்று பார்க்கிறேன். இலக்கிய முன்னோடிகள் என்று ஜெயமோகன் ஒரு பெரிய புத்தகம் (உண்மையில் இங்கே ‘பெரிய’ தேவையில்லை, பழக்க தோஷமாக வந்து விட்டது, மன்னிக்க) எழுதியிருக்கிறார் என்றாலும் அதில் உள்ள முதல் பாதியை அடித்து விட்டு முன்னோடிகள் என்று வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன். இன்று ...
Read more
Published on July 28, 2020 22:48