இதுதான் எங்கள் அரசியல்
”கோட்சேயின் குருமார்கள்” தோழர் அருணனின் மிக முக்கியமான நூல்களுள் ஒன்று.72 பக்கம் உள்ள அந்த நூலில் எந்த ஒரு பகுதியையும் ஒதுக்கிவிட முடியாதுஅதிலும் முதல் பதிப்பிற்கான முன்னுரையில் ஒரு பகுதி இன்றைக்கு முக்கியமானது”இது (இந்த நூல்) தொடர்பான நூல்களைத் தேடத் தொடங்கினேன். கீர் எழுதிய ‘வீர் சவார்கர்’ என்கிற பழைய நூல் கிடைத்தது. டாமேங்கர் எழுதிய ‘சர்தார்’ ‘நள்ளிரவில் சுதந்திரம்’ ‘சதார் படேலின் கடிதங்கள்’ ‘இந்திய விடுதலை இயக்க வரலாற்’, காதியின் தொகுப்பு நூல்கள்’ ஆகியவை கைவசம் இருந்தனஆனாலும் ஒரு இடைவெளி இருந்தது. அது கோட்சே தரப்பு வாதம்.”கோட்சேவை அம்பலப்படுத்துகிற நூலை எழுதுகிறபோதும் கோட்சேயின் தரப்பு வாதமௌம் தேவை என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் தோழர்“கோட்சேயின் வாக்குமூலம் நூலினைத் தேடி அலைந்திருக்கிறார்.நூலகம் நூலகமாக அலைந்திருக்கிறார்அறிஞர்களிடம் உதவி கோரியிருக்கிறார்கோன்ராட் எழுதிய “காந்தியும் கோட்சேயும்” நூல் கிடைக்கிறதுஇரண்டே நாட்களுக்குள் திருப்பித் தரவேண்டும்இந்த நூலுக்குத் தேவையானவை அங்கே இருக்கின்றனவேக வேகமாக குறிப்பெடுக்கிறார்நூலினை உரியவரிடம் சேர்ப்பிக்கிறார்அதன் பிறகுதான் இந்த நூலை எழுதத் தொடங்குகிறார்ஒருவர்மீத்ஆன குற்றசாட்டை ஆவணப்படுத்தும் முன்
குற்றம் சாட்டப்பட்டவரின் கருத்தையும் பரிசீக்கவும் ஆவணப் படுத்தவும் வேண்டும் என்ற அறத்தின் வெளிப்பாடு இதுதாழர் அருணன் எனக்கு முந்தையத் தலைமுறையைச் சார்ந்தவர்இன்று மதுரையில் ஒரு பட்டருக்கு தொற்று இருப்பதாக ஒரு செய்தியை ஒரு சேனல் வெளியிடுகிறதுஇதுவரை இஸ்லாமியர்கள்தான் தொற்று பரவுவதற்கான ஒரே சோர்ஸ் என்று பெருமக்கள் வெறுப்பினை விதத்துக் கொண்டிருந்த நேரத்தில் இது அந்தக் கருத்திற்கு எதிர்வினையளிப்பதற்கான வாய்ப்பினைத் தருகிறதுஆனால்பட்டருக்கு தொற்று இல்லை என்றும்சேனல் பொய் கூறுகிறது என்றும் சக பட்லர்கள் கூறுகிறார்கள்இதுவரை சிங்கிள் சோர்ஸ் என்பதை மறுத்து எழுதி வந்த இளந்தோழன் ப்ரதாபன் (Prathaban Jayaraman)செய்தியையும் பதிகிறான்பட்டர்களது மறுப்பையும் பதிகிறான்சேனலின் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் கூறுகிறான்இவன் எனக்கு அடுத்த தலைமுறைபட்டருக்கு இருந்தாலும் அவருக்காகவும் வருத்தப் படவே செய்வோம்ஆனால் இதுவரை சிங்கிள் சோர்ஸ் என்று பொய்யுரைத்தோரை எதிர் கொள்வோம்இதுதான் எங்கள் அரசியல்#சாமங்கவிய13நிமிடங்கள்
23.04.2020

Published on April 23, 2020 23:57
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)