2012 புத்தகக் கண்காட்சியில் என்னுடைய சிலநூல்களை கிழக்கு மறுபதிப்பாகக் கொண்டுவருகிறது. அதைப்பற்றி பத்ரி சேஷாதிரி அவரது இணையதளத்தில் எழுதியிருக்கிறார்
இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு ஜெயமோகனின் சில புத்தகங்களை மறு அச்சு செய்கிறோம்.
1. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்
2. ஜெயமோகன் குறுநாவல்கள்
3. ஜெயமோகன் சிறுகதைகள்
4. பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் (ஏற்கெனவே 'நிழல்வெளிக் கதைகள்' என்று வெளியானவை)
பத்ரி சேஷாத்ரியின் பதிவு
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Published on January 03, 2012 22:03