இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை கிழிந்தப் பதாகையாக்கி தொங்க
விட்டிருக்கிறார்கள்பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொந்தளித்திருக்கிறார்கள்அவர்கள் வென்ற வடமாநிலங்களே கொதித்தெழுந்திருக்கின்றனஅவர்களை பாராளுமன்றத்தின் கொதிநிலை ஒன்றும் செய்யாதுஅவர்கள் அந்த நிறுவனத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் அல்லஅவர்கள் இல்லையென்று மறுக்கலாம்ஆனால் மக்களின் கொதிநிலை அவர்களை அச்சப்படுத்துகிறது என்பதுதான் உண்மைஎனவே எதிர்க்கட்சிகள் குறிப்பாக இடதுசாரிகள் அந்த மக்களோடு கலப்பதும் சரியாக வழிநடத்துவதும் அவசியம்
Published on December 16, 2019 07:39