அவனவனும் அவனவன் மக்களோடு அவனவன் மொழியைப் புழங்காமல்அவனவன் பிள்ளைகளுக்கு அவனவன் மொழியில் கல்வியைக் கொடுக்காமல்அலுவலகங்களில்
மருத்துவனையில்
நீதிமன்றத்தில்
பாராளுமன்றத்தில்
அவனவன் மொழியை புழங்காமல் நகர்ந்தால்பேச ஆளேயில்லாத மொழியை தேவ பாஷை என்றும்அந்த மொழியைப் பேசினால் நோய் அகலும் என்றெல்லாம்அந்த மொழி தெரியாதவரெல்லாம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பேசத்தான் செய்வார்கள்எதற்கும்முதலில் நாம் தமிழைப் புழங்குவவோம்
Published on December 16, 2019 07:21