இதன் dark nature-ஐ நினைத்து பயந்து போய் படிக்காமல் விட்டு விடாதீர்கள். இதைப் படித்தபிறகு உங்களுக்கு உங்களைச் சுற்றியுள்ள அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைப் பார்க்கும் பார்வை மாறலாம். அல்லது நாம் ஓரளவுக்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று தோன்றலாம். ஆனால் உங்களுக்குள் ஒரு மாற்றம் நிச்சயம்.
மகேஸ்வரனின் விமர்சனம்
தொடர்புடைய பதிவுகள்
கதைகளின் வழிஏழாம் உலகம்-கடிதம்கடிதம்கடிதங்கள்ஏழாம் உலகம், கடிதங்கள்ஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்ஏழாம் உலகம்: கடிதங்கள்ஏழாம் உலகம் :கடிதங்கள்
Published on December 30, 2011 10:30