போன கிழமை கிசோகரின புணணியததில எனககு புதிதாக ஒரு ஐபோன கிடைததது.
அனறைககும வழமைபோல வெளளனவே நிததிரையால எழுமபி சூடா ஒரு தேததணணி வைககலாம எனறு கேததிலை ஓன பணணினேன. தணணீர கொதிபபதறகுள பாலமாவையும சீனியையும ஒரு கபபுககுள போடடுடடு, அடுதத கபபுககுள இரணடு தேயிலை பககறறைப போடடேன. அபபவும தணணீர கொதிகக ஒரு பததுபபதினைஞசு செககன இருநதுது. அநதப பதினைஞசு செககனகளுககுள வாழககையில நான எவவளததையோ சாதிததிருகக முடியும. சிஙகுககுள முநதைய நாள பாததிரஙகள கழுவாமற கிடநதன. ஒனறை எடுததுக கழுவ...
Published on October 28, 2019 22:18