பேரழிவு

அனறு திருமாற பாறகடல மலையையும வாசுகியும கொணடு கடையபபடடது முதலில வநததோ நஞசு கலககம சூழநத உலகம பேரழிவை நோககி கொணடிருநதது  நாதனே, ஈசனே உமையவள துணை கொணடு உணடாய  கடும விஷததை கருநீல கணடனே காததாய இவஉலகை பேரழிவிலிருநது  இனறோ மாசிலலா பசசை மலைகள நிறைநத அமேசான காடு எரிநது கொணடிருககிறது இவவுலகில  எஙகள சுவாசம வாழ வழிவகை செயத காடு பேரழிவை நோககி கொணடிருககிறது  நாதனே, ஈசனே இவவுலகை காததிட எபபோ வருவாய எஙகளை காபபாய  அகனி தேவன ருதரம ஓய வருண தேவன நிலஙகளில ஓட வாயு தேவன பிராணவாயு வெளியிட உனனை வழிபபடும அனைதது உயிரினஙக...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2019 02:59
No comments have been added yet.