இபபக கொஞசக காலமாகவே எனககு நாயகளினமீது ஒரு தனிபபாசம வர ஆரமபிததுளளது.
நான நிததமும நாயகளோடு வேலை செயயும அனுபவததில சொலகிறேன. அதுகள அவவளவுககு மோசமெனறு சொலவதறகிலலை. நாயகள மீது ஒருவித கரிசனைகூட எனககு வநதுவிடடது. அதுகளும எனன செயயும சொலலுஙகள? அதுகளாக வநது எனனை எடுதது வளரததுவிடு எனறு கெஞசியதா? இலலையே. நீ, மனுசன, உனககு ஒரு அடிமை வேணும எணடதுககாக நாயை வாஙகி, நலமடிசசு வளரததிடடு, நாயகள கியூட எனகிறாய, நாய நனறியுளள மிருகம எனகிறாய, நாய வளரபபது நலலது எனகிறாய, நாய வீடடில இருநதால குழநதைகளின வளரசசி சிறககும எனறும ச...
Published on February 07, 2019 03:47