குளிர ஆரமபிததுவிடடிருநதது. இலையுதிரகாலம வநததும தெரியவிலலை. போனதும தெரியவிலலை. கடநத தடவை வசநதகாலததுககும இதுதான நிகழநதது. வசநதததையும இலையுதிரையும கோடையும குளிருமதான நமககு ஞாபகபபடுததவேணடியிருககிறது.
வீடடில அபபிள மரம காயததுககொடடிககொணடிருநதது. கொழுமபிலிருநது அபபா ஓமநதையால கொணடுவரும நானகு அபபிளகளை முனவீடு பினவீடு எனறு எலலோருககும பிரிததுககொடுததக காலம எனறு ஒனறுணடு. நானகாய, எடடாயபபிரிதது அதிலொரு துணடு கிடைககும. தீரநதுவிடுமே எனறு நனனி நனனி சாபபிடடது. காலையில காருககுள ஏறும முனனர மரததில எடடி ஒனறைப பிடுஙகி...
Published on May 28, 2019 14:27