விஷ்ணுபுரம் விருதுவிழா குறித்து…
வாசிப்பின் எந்தப் படியில் இருந்தாலும் அடுத்த படி நோக்கி நகர உதவக் கூடிய புறவயச் சூழலை இதுபோன்ற விழாக்கள் ஏற்படுத்தித் தருகின்றன. கூடுதலாகக் கோவையின் 'குளுகுளு' கால நிலையையும், பிரசித்தி பெற்ற கொங்கு நாட்டின் விருந்தோம்பலையும் அனுபவிக்கலாம்.
விஷ்ணுபுரம் விருதுவிழா- கோபிராமமூர்த்தி பதிவு
ஆனால் இப்போது இருப்பது மக்களாட்சி. எந்த ராஜாவையும் அரசியல் கோட்பாட்டு கமிஸாரையும் ஒரு எழுத்தாளன் சார்ந்திருக்க வேண்டியதில்லை: வாசகர்களே அவனது புரவலர்கள். எல்லா உடோப்பியாக்களைப் போலவும் இதுவும் ஒரு தொடுவான் கனவே. இருந்தாலும் ஒரு சிறு துவக்கமாக விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினர் – ஒரு விருதையும் பணமுடிப்பையும் அளித்து தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரை ஆண்டு இறுதியில் கௌரவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வகையில் இவ்வாண்டு திரு பூமணி அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது என்ற தகவல் அறியப் பெறுகிறோம். கள்ளிப்பெட்டி சங்கத்தினர் சார்பாக விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களுக்கு நம் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விஷ்ணுபுரம் விருதுகள் – ஒரு சிறு வாழ்த்துரை - கள்ளிப்பெட்டி
தொடர்புடைய பதிவுகள்
யார் தரும் பணம்?
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
கரிசலின் ருசி – பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில்
பூமணியின் புது நாவல்
ரீங்கா ஆனந்த் திருமணம்
பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
யுவன் வாசிப்பரங்கு
கலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்
பூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
