ஆணாதிக்க சிந்தனைகளிலிருந்து வெளியேற முயற்சிக்கும் ஆண்களுக்கு - Ejike

முனகுறிபபு: கீழே ‘ஆண’ எனற சொல பலமுறை பயனபடுததபபடடிருககிறது. சில சமயம அது ஆண எனனும பாலியல அடையாளததைக(ஆண) குறிககிறது, பல முறை அது ஆண எனனும ஆதிகக அடையாளததைக(ஆவமபள) குறிககிறது. ஒரே வாககியததிலேயே இரணடும வரலாம. எனவே இதைப படிததுவிடடு ‘எலலா ஆணும அபபடியா?’ எனறு நீஙகள  ஆண சமூகததிறகாகப பொஙகினால, ஒனறு நீஙகள அடையாளஙகளை மாறறிப போடடுக குழபபிககொணடீரகள எனறு அரததம. அலலது ஆதிகக ஆணாகவே நீஙகள இருககிறீரகள எனறு அரததம, அலலது இநதப பதிவு எளிமையாக எழுதபபடவிலலை எனறு அரததம.

டவிடடரில Ejike எனனும பதிவர எழுதியவறறின மொழி...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2018 08:22
No comments have been added yet.