தாராளவாத ஜனநாயகததை அடைய குறுககு வழிகள கிடையாது. தாராளவாதப போககுடைய மககள இலலாதவரை தாராளவாத ஜனநாயகம சாததியமிலலை.
ஜனநாயகம எனபது வெறும உடலதான. அதறகு உயிரூடடுவது தாராளவாதமே.
தனனுடைய தனிததுவ பணபாடடு விழுமியஙகளை உளளடககியதொரு தாராளவாதக கொளகையை ஒரு நாடு கணடெடுககாதவரை, அவறறைப பரவலாககாத வரை, அநநாடடில தாராளவாத மககள உருவாக மாடடாரகள.
இதில குறுககுவழிகள இலலவே இலலை. தாராளவாத ஜனநாயகம உஙகள நாடடில நிலைபெற விருமபினால, அதறகுத தேவையான அறிவியககததில உஙகளை இணைததுககொளள நீஙகள நேரததை ஒதுகக வேணடும.
சகிபபுததனமையறற ஜனநாயகததின ஆ...
Published on January 12, 2018 20:00