கணவரது அனுமதி பெறாமல் திருமணமான அடுத்தவரோடு உடலுறவு கொள்வது குற்றம் என்றும் அதற்காக அந்த ஆணை தண்டிக்கவும் சொன்ன சட்டத்தைப் பற்றியும் அது தவறென்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது குறித்தும் நிறைய பேசலாம்.பேசுவோம்.முன்னதாக,கணவரின் அனுமதி தேவை என்று சொன்ன அந்த சட்டம் கணவரின் அனுமதி இன்றி வரும் பெண்ணோடு உறவு கொள்ள அவரது மனைவியிடம் அனுமதி பெறுவது குறித்து கவலைப்படாததே குற்றம்இதை இவ்வளவு காலம் சகித்ததே தவறுமற்றபடி இது எந்த அளவு சரி எந்த அளாவு தவறு, இதன் மேன்மை கீழ்மை குறித்தான எனது பார்வை குறித்து காக்கையில் (
Kaakkai Cirakinile) எழுத இருக்கிறேன்
Published on September 27, 2018 10:11