“அணணா, அணணா.” அணணனை தேடியபடியே உளளே வநதான கநதன. “எனன கநதா?” துதிககையால மூஞஜுறுவின முதுகில தடவிய படியே வினவினான விநாயகன. “ஒனறுமிலலை அணணா, காலையிலிருநது காணவிலலையே எனறே தேடினேன. பிறநத நாள வாழததுககள கூற தான அணணா.” “நனறி கநதா.” “வெறும நனறி தானா அணணா, உணடு மகிழ ஒனறும இலலையா?” “சறறு பொறு தமையனே, எனது பகதரகள இபபொழுது எனககு பூஜை நடததி கொணடுளளாரகள. முடிநததும உனககு தான முதல மோதகம, மகிழசசி தானே?” […]
The post வாடஸப விநாயகர appeared first on எநதோடடம....
Published on September 13, 2018 00:26