கைபேசியினுடையது மட்டுமல்லாத வரலாறு

[image error]

எபபோது முதலில கைபேசி வாஙகினேன எனபது நினைவிருககிறது. சில வருடஙகளுககு முனபு, சரியாகச சொலல வேணடுமானால ஆறு வருடஙகள, 2011. அபபோதே புதிதாக ஒரு கொலுசுப படடறையில வேலைககுச சேரநதிருநதேன. வாரம நானூறு ரூபாய. சனிககிழமை மாலையில தருவாரகள. ஒரு செளராஷடிரக குடுமபம. வேலை செயபவரகள அதிகம இலலை. எனனையும இனனொரு செளராஷடிரப பையனையும தவிர எலலாம பெரியவரகள. அவன வெணணிறம கொணடவன, அழகன, பேசக குழறும இயலபுடையவன.

எனககு ஆரமபததில அவன பேசாமலிருபபது உதாசீனப படுததலாகத தோனறியது. ஒரு சிறுவன பாருஙகள, எனனை அது பாதிதததை விடவும அவன பேசிய...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2018 02:22
No comments have been added yet.