அறை நணபரகள கிடடததடட தினமும வெளியே எஙகாவது செலவாரகள. உணட பினனர ஒரு நடை, விடுமுறை எனறால அஙகோ இஙகோ ஒரு ஊர சுறறல எனறு இருபபாரகள. எனனையும அழைபபாரகள. என அறையில அரிதாகவே மலையாளிகள வநது சிககுவதுணடு மறறபடி பெருமபாலும தமிழப பையனகள. அழைககும போது சரியாக ஏதாவது படிததபடியோ, படிபபதறகு தயாரிததபடியோ இருபபேன. எரிசசலாவாரகள. ஆனாலும தொடரநது தினமும ‘வாடா மசசி’ எனறு கூபபிடடபடியே இருபபாரகள. இபபோது அறையைப பகிரநத நணபரகள கிடடததடட ஒரு வருடமாக எனனோடு இருபபவரகள. ஆதலால அவரகள கிளமபுமபோது நான கணடு கொளளாமல இருநதால கூபபிடுவதில...
Published on January 18, 2018 23:00