
தோழர்
P. Sakthi Balan ஒரு சிறிய காணொலியை அனுப்பி வைத்திருக்கிறார்.ஒரு கூட்டத்தில் திரு எச் ராஜா பேசியதை பிடித்து ஒளிபரப்பினார்களா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியேவா என்பது தெரியவில்லை. அதில் ,இரண்டு சாதிகளின் பெயரைச் சொல்லி அவர்கள் கோவிலுக்கு போகக்கூடாது என்று உரக்கப் பேசுகிறார்.இரண்டு சந்தேகங்கள்1) அது தொலைக்காட்சி தயாரித்த நிகழ்ச்சி எனில் அதை எப்படி ஒளிபரப்பினார்கள்?
2) இப்படிக் கேவலமாகப் பேசிய அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?(அது எந்தத் தொலைக்காட்சி என்பதை அறிந்த நண்பர்கள் அறியத் தாருங்கள்)பயமாய் இருக்கிறது ஒரு பெரிய தேசியக்கட்சியின் தேசிய செயலாளரை அவன் இவன் என்று பேசிவிடுவோமோ என்று
Published on January 16, 2018 00:56