ராமச்சந்திர குகா அவரது தெளிவுக்காகவும் சுயநோக்குக்காகவும் நான் எப்போதுமே மதிக்கும் சிந்தனையாளர். அவர் எழுதிய ஒரு நல்ல கட்டுரையின் தமிழாக்கம் காந்தி டுடே இணைய இதழில்
இந்தியாவின் வருங்கால அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய சந்திப்புக்காக 1931 ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தார் காந்தி.அங்கு ஒரு பத்திரிகையாளர் மேற்குலக நாகரீகத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று வினவினார் .அதற்கு காந்தி "அது ஒரு நல்ல யோசனை என்றே நான் எண்ணுகிறேன் " என்றார் .
சரளமாக மொழியாக்கம் செய்திருக்கிறார் சுனில் கிருஷ்ணன்தொடர்புடைய பதிவுகள்காந்தியின் தேசம்நைபால்குகா-இந்திராஅண்ணா ஹசாரே சாதிவெறியரா?அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?அண்ணா ஹசாரே மீண்டும்காந்தியும் அரட்டையும்சங்கப்பாடல் நவீனவாசிப்புகள்ஊட்டி முகாம்,சுனில் கிருஷ்ணன் 2
Welcome back. Just a moment while we sign you in to your Goodreads account.