கோடை

All India Radio, கோடை பணபலையில எனனுடைய சிறுகதை சுவருககு அபபால நாளை (16 மாரச, 09:00PM) ஓலிபரபபாக உளளது. இஙகே கேடகலாம. தேடல கொணட பிரமமசசாரி ஒருவன, சில சிறுவரகள மூலம தனனை கணடடைவதை பறறிய கதை. நாம நமமை பூடடி வைததுக கொணடிருககிற சுவரகளுககு அபபால இருககிற உலகததை தேடிச செலலும கதை. சிறுவரகளை பறறிப பேசுவதால, எனனை பறறிய கதையாகவும சொலலலாம.

சனிககிழமை அதன குரல பதிவுககாக கொடைககானல செனறிருநதேன. சரியாக இருபததி நானகு மணிநேரம மடடுமே கிடைததது, வீடடில தொடஙகி வீடடில முடிததாக வேணடிய பயணம. என சிததியின திருமணம காரணமாக...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2017 00:05
No comments have been added yet.