சொல்வனம் பிப்ரவரி 2017 இதழில் அ.முத்துலிங்கம் பற்றிய பல நல்ல கட்டுரைகள் உள்ளன. ஈழத்தின் இளம் எழுத்தாளர்களில் முக்கியமானவரான அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய இக்கட்டுரை முக்கியமானது. ஒரு முன்னோடியை பரவசத்துடனும் விமர்சனத்துடனும் சென்று பற்றிக்கொள்ளும் ஓர் இளம் எழுத்தாளனை இதில் காணமுடிகிறது
அவர் ஓர் ஈழ தமிழ் எழுத்தாளர் என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது. இதற்கு முன் வாசித்த ஈழ எழுத்தாளர்கள் அவ்வாறான கசப்பான அனுபவத்தையே தந்திருந்தார்கள். ஈழ எழுத்தாளர்கள் மீது கட்டிவைத்த விம்பத்தை அப்போதுதான் கிரனைட் வீசித் தகர்த்தேன். அவர்களால் சிறுகதைகள் எழுத முடியும் என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தது அப்போதுதான்
ஆட்டுப்பால் புட்டு – அனோஜன் பாலகிருஷ்ணன் கட்டுரை இணைப்பு- சொல்வனம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Published on March 08, 2017 10:32