சுவாமி ியாசப்பிரசாத் அவருடைய வேதாந்த வகுப்புகளின் காணொளிகளை வலையேற்றி வருகிறார். ஒரு வழக்கமான மக்கள்தொடர்பாளரின் குரலோ தோரணையோ இல்லை என்பதனால் அவரைக் கூர்ந்து கவனித்துப்புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. ஓரிரு வகுப்புகளுக்குப்பின் அவர் அணுக்கமானவராக ஆகிறார். அதன்பின்னரே ஆளுமை, பண்பாடு, இருத்தல் குறித்த இன்றைய மனிதனின் நெருக்கடிகளுக்குத்தான் வேதாந்த நோக்கில், மேலைத்தத்துவத்தின் உதவியுடன், அவர் விளக்கம் அளிக்கிறார் என்பது புரியவரும். இன்றைய சூழலில் அரிய வகுப்புகள் இவை
வியாசப்பிரசாத் வகுப்புகள் காணொளிகள்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Published on February 13, 2017 10:33