குருதிப்புனல் [Kuruthi Punal] Quotes
குருதிப்புனல் [Kuruthi Punal]
by
Indira Parthasarathy502 ratings, 3.94 average rating, 40 reviews
குருதிப்புனல் [Kuruthi Punal] Quotes
Showing 1-3 of 3
“மரங்கள் பூதங்களாகி ஆடத் தொடங்கின’ தனிமையைக் கண்டு அஞ்சிய மனிதன் இயற்கைக்கு உயிரூட்டி துணை சேர்த்துக் கொண்டான், சுகம் தரும் கற்பனை. இரக்கமற்ற விஞ்ஞானம் மனிதனை இயற்கையினின்றும் பிரித்து, மனிதப் பரிணாம வளர்ச்சிக்கு சாத்திர பௌதிக நிர்ப்பந்தங்கள் ஏதுமில்லை என்கிறது.”
― குருதிப் புனல் / Kurudhippunal
― குருதிப் புனல் / Kurudhippunal
“எந்தவிதமான துன்பம் ஏற்பட்டாலும், அத்துன்பத்தைப் போக்க முயலாமல், அந்தத் துன்பத்துக்குக் காரணம் கண்டுபிடித்துத் திருப்தி அடைந்துவிடுகிற மனப்பான்மை நம் இரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. கஷ்டம் ஏற்பட்டாலும் அதனுடனும் சமரசம் செய்துகொண்டு எப்படிச் சிரிக்கவேண்டுமென்ற தவறான பாடங்களைப் போதித்துவரும் நம் கலாசாரம்!”
― குருதிப் புனல் / Kurudhippunal
― குருதிப் புனல் / Kurudhippunal
“வெற்றி அடையும் பக்கம் சாய்வதோ, இல்லாவிட்டால், செய்கை என்று வரும்போது அலிகளாக இருந்து விடுவதோதான் இந்நாட்டு இன்டெலக்சுவல்களுடைய கொள்கைத் தர்மமாக இருந்து வந்திருக்கிறது”
― குருதிப் புனல் / Kurudhippunal
― குருதிப் புனல் / Kurudhippunal
