உச்சினியென்பது Quotes
உச்சினியென்பது
by
Mari Selvaraj18 ratings, 4.28 average rating, 6 reviews
உச்சினியென்பது Quotes
Showing 1-1 of 1
“சிலுவையில் அறையப்பட்டவன் என்பதற்காக
என்னைக் கர்த்தராக நினைத்து
நீங்கள் காதலித்திருந்தால்
கவிதை எழுதியிருந்தால்
கண்ணீர் வடித்திருந்தால்
மூன்றாம் நாள்
உயிர்த்தெழுவானென்று
காத்திருந்தால்
எதற்கும்
நான் பொறுப்பில்லை!
ஏனெனில் அந்தக்
கர்த்தருக்குப் பக்கத்தில்
எந்த பிராத்தனையுமின்றி
அறையப்பட்ட
இரண்டு திருடர்களில்
ஒருவனாகக் கூட
நானிருக்கலாம்!”
― உச்சினியென்பது
என்னைக் கர்த்தராக நினைத்து
நீங்கள் காதலித்திருந்தால்
கவிதை எழுதியிருந்தால்
கண்ணீர் வடித்திருந்தால்
மூன்றாம் நாள்
உயிர்த்தெழுவானென்று
காத்திருந்தால்
எதற்கும்
நான் பொறுப்பில்லை!
ஏனெனில் அந்தக்
கர்த்தருக்குப் பக்கத்தில்
எந்த பிராத்தனையுமின்றி
அறையப்பட்ட
இரண்டு திருடர்களில்
ஒருவனாகக் கூட
நானிருக்கலாம்!”
― உச்சினியென்பது
