மலை பூத்தபோது Quotes
மலை பூத்தபோது
by
Jeyamohan17 ratings, 4.35 average rating, 5 reviews
மலை பூத்தபோது Quotes
Showing 1-2 of 2
“ஆனால் காட்டுக்குள் எந்த மரம் தனிமைகொள்ள முடியும்? சிலவகை மரங்கள் தன்னந்தனிமையை தன்னைச்சுற்றி வட்டமிட்டு உருவாக்கிக் கொள்கின்றன. மண்ணுக்குள் அவை பல்லாயிரம் வேர்களுடன் இறுகப்பின்னி ஒற்றைப்படலமென்றிருக்கும். காற்று அனைத்து மரங்களையும் இலைகோதி தளிர்நீவிச் சென்றுகொண்டிருக்கிறது.”
― மலை பூத்தபோது
― மலை பூத்தபோது
“தனிமை பிறரை விலக்குவதனூடாக அடைவது. பிறரை விலக்குவது அவர்களை அறியாமலிருப்பது. விழிகளால், சொல்லால், உடலசைவால், உள்ளத்தால். தன்னை அறியாத ஒன்றை மானுடர் விலக்கிவிடுகிறார்கள். எதிர்வினையற்றவை அவர்களின் உலகில் இல்லை.”
― மலை பூத்தபோது
― மலை பூத்தபோது
