Thanneer Desam Quotes

Rate this book
Clear rating
Thanneer Desam Thanneer Desam by Vairamuthu
1,785 ratings, 4.22 average rating, 128 reviews
Thanneer Desam Quotes Showing 1-1 of 1
“நம் வாழ்க்கை முறை உடம்பை
வாழையாய் வளர்த்துவிட்டது.
மனதைக் கோழையாய்
வளர்த்துவிட்டது. உடம்புக்கும்
மனதுக்கும் ஒருமைப்பாடு
இல்லை.
செருப்புக் கடித்துச்
செத்துப்போகும்
தேகங்களை
வளர்த்துவிட்டோ ம்.
தந்திவந்தால் இறந்துபோகும்
இதயங்களை
வளர்த்துவிட்டோ ம்.”
R Vairamuthu, Thaneer Desam