விலாஸம் Quotes
விலாஸம்
by
பா. திருச்செந்தாழை13 ratings, 4.54 average rating, 1 review
விலாஸம் Quotes
Showing 1-2 of 2
“இருந்தும் இல்லாததாய் கவனப்பிசகில் பதுங்குகின்ற சில இடங்களைப்போல, தனித்துவிட்ட அந்த மிக உயரக் கட்டடத்தின் மொட்டைமாடியின் நடுவே, ஒரு சிறிய மரப்பெட்டகம் போல அந்த வீடு முகங்கொண்டிருந்தது. நான்கு திசைகளிலும் கதவுகள்கொண்ட வீட்டின் நான்கு பால்கனிகளிலும் கைப்பிடிச் சுவர் இல்லை. ஒரு நாவலை மெய்மறந்து வாசித்தபடி நீங்கள் வீட்டிற்குள்ளிருந்து நடந்தால், அந்த நேரம் கதவு திறந்திருந்தால்... சிறிது நேரங்கழித்து ஒரு சிறிய பறவையும், மத்திம உடல் விலங்கும் அந்தரத்தில் பதறியபடி விழுந்துகொண்டிருப்பதை ரகசிய கேமராக்கள் சலனமற்றுப் பதிவுசெய்யும்.”
― விலாஸம்
― விலாஸம்
