குகை [Gugai] Quotes

Rate this book
Clear rating
குகை [Gugai] குகை [Gugai] by Jeyamohan
98 ratings, 3.40 average rating, 9 reviews
குகை [Gugai] Quotes Showing 1-4 of 4
“இரவில் விந்தையானவை நிகழும்போது அவை ஒருவகையில் சாத்தியம் என்பதாலேயே அவற்றின் விந்தைத்தன்மை கொஞ்சம் குறைந்துவிடுகிறது.”
Jeyamohan, குகை [Gugai]
“ஒவ்வொரு நாளும் இடைவிடாது தன்னைத்தானே கட்டிக்கொண்டிருக்கிறது நகரம்.”
Jeyamohan, குகை [Gugai]
“அந்த ஆவணங்களைப் போலத்தான் நானும். எவராலும் பார்க்கப்படுவதில்லை. பார்த்தாலும் புரிந்துகொள்ளப்படுவதில்லை. மட்கி அழிந்துகொண்டிருக்கிறேன்”
Jeyamohan, குகை [Gugai]
“வெளிச்சம்தான் சுவர் வழியா போக முடியாது. இருட்டு சுவர் வழியா போயிடும். இருட்டு எவ்வளவு தூரம் வேணாலும் போகும். இருட்டு போற தூரத்துக்கு வெளிச்சம் போகாது.”
Jeyamohan, குகை [Gugai]