வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal] Quotes
வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]
by
Jeyamohan53 ratings, 4.40 average rating, 5 reviews
வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal] Quotes
Showing 1-1 of 1
“நாம் கற்றுக்கொள்வதும் உணர்ந்துகொள்வதும் நம் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து மட்டுமே. அவ்வனுபவங்களை ஒரு இலக்கியப்படைப்பு நம் கற்பனையில் அடையவைக்கிறது. நேரடி அனுபவங்களில் இருந்து கற்றவற்றை நாம் கற்பனை அனுபவங்களில் இருந்து கற்கிறோம். இதுவே இலக்கியம் அளிக்கும் அறிதல்.”
― வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]
― வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]