Manam Adhu Semmayanal மனம் அது செம்மையானால் Quotes
Manam Adhu Semmayanal மனம் அது செம்மையானால்
by
K. Mani Abhayam3 ratings, 4.67 average rating, 0 reviews
Manam Adhu Semmayanal மனம் அது செம்மையானால் Quotes
Showing 1-1 of 1
“மனம் பாவங்களின் இருப்பிடமாக உள்ளதால், அது உலகை அகவய நோக்காகவே (சப்ஜெக்ட்டிவாக) பார்க்கும். உணர்வைக்கூட்டியே விஷயங்களைக் கவனிக்கும். புத்தியோ, ஆலோசனை செய்யும் தன்மையுடையது. உணர்வு பாவங்களை அப்பால் வைத்துவிட்டு, உண்மையை உள்ளபடியே புறவயநோக்காகப் (ஆப்ஜெக்டிவாகப்) பார்க்கும்.”
― Manam Adhu Semmayanal மனம் அது செம்மையானால்
― Manam Adhu Semmayanal மனம் அது செம்மையானால்