நான்காவது நாள் Nangavathu Naal Quotes

Rate this book
Clear rating
நான்காவது நாள் Nangavathu Naal நான்காவது நாள் Nangavathu Naal by Sen Balan
131 ratings, 4.28 average rating, 22 reviews
நான்காவது நாள் Nangavathu Naal Quotes Showing 1-5 of 5
“நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளை, இருக்கின்ற பொருட்களை கூர்ந்து உற்றுநோக்குவது ஒரு கலை. உற்றுநோக்குவதில் இருந்து கேள்விகளுக்கு பதில்களைப் பெறுவது அறிவியல்.”
Sen Balan, நான்காவது நாள் Nangavathu Naal
“இதன் அழகில் மயங்கித்தான் நோவா தனது படகை அராரத் மலையின் உச்சியில் நிறுத்தினாரோ”
Sen Balan, நான்காவது நாள் Nangavathu Naal
“குஜராத்தின் கோடைக்கால இரவுகள் பகல் பொழுதை விட வெம்மை நிறைந்தவை.”
Sen Balan, நான்காவது நாள் Nangavathu Naal
“அந்த மலை தான் கீழக்குயில்குடி. ப்ரீயா இருந்தா ஒருநாள் வாங்க சார், போகலாம். ரெண்டாயிரம் வருசப் பழசு”
Sen Balan, நான்காவது நாள் Nangavathu Naal
“மனுசப் பய சாகாத நிலம்ன்னு ஒன்னு பூமியில இருக்கா சார்?”
Sen Balan, நான்காவது நாள் Nangavathu Naal