Naan Yaar ? Sri Ramanar நான் யார்? ஸ்ரீ ரமண பகவான் அருள்மொழி Quotes

Rate this book
Clear rating
Naan Yaar ? Sri Ramanar நான் யார்? ஸ்ரீ ரமண பகவான் அருள்மொழி (Tamil Edition) Naan Yaar ? Sri Ramanar நான் யார்? ஸ்ரீ ரமண பகவான் அருள்மொழி by K. Mani Abhayam
35 ratings, 4.54 average rating, 2 reviews
Naan Yaar ? Sri Ramanar நான் யார்? ஸ்ரீ ரமண பகவான் அருள்மொழி Quotes Showing 1-2 of 2
“ரயிலில் பயணம் செய்பவர்கள், தாம் கொண்டுவந்த எல்லாப் பை மூட்டைகளையும், பாரங்களையும் தலையில் ஏன் சுமக்கவேண்டும். தன்னையும் சேர்த்துப் பாரத்தையும் ரயிலே சுமக்கிறது என்பதை அறிவதுபோல் ஈசன் அனைத்தையும் நடத்துபவர் என்று அவர் மீது பாரங்களைச் சுமத்துவதல்லவா நியாயம்! வீணாகச் சுமைகளைத் தலையில் (கவலை) சுமப்பது எதற்கு?”
K. Mani Abhayam, Naan Yaar ? Sri Ramanar நான் யார்? ஸ்ரீ ரமண பகவான் அருள்மொழி
“நினைவு என்பது மனம். எதை எல்லாம் மனம் நினைக்கிறது? மூன்று விஷயங்களை! 1. காண்பது, கேட்பது, ருசிப்பது, முகர்வது, ஸ்பரிசிப்பது முதலியன (புலன் உணர்ச்சிகள்). 2. வலி, இன்பம், கோபம், பயம், பொறாமை,வெறுப்பு முதலியன (மன உணர்வுகள்). 3. சிந்தனை- நடந்தது, நடப்பது, நடக்கவிருப்பது பற்றிய நினைவுகள் (நினைவுகள்). இம்மூன்று (புலன் - உணர்வு - நினைவு) விஷயங்களையும் மனம் உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது. இதை மனமே ‘நான்’ என்று தன்னை வேறுபடுத்திக் கொண்டு அறிந்தபடியும் உள்ளது!”
K. Mani Abhayam, Naan Yaar ? Sri Ramanar நான் யார்? ஸ்ரீ ரமண பகவான் அருள்மொழி