உமர் கய்யாம் பாடல்கள் Quotes

Rate this book
Clear rating
உமர் கய்யாம் பாடல்கள் (Tamil Edition) உமர் கய்யாம் பாடல்கள் by Omar Khayyám
5 ratings, 3.60 average rating, 1 review
உமர் கய்யாம் பாடல்கள் Quotes Showing 1-2 of 2
“96 ஆல யங்கள் ஏனய்யா! அபிஷே கங்கள் ஏனய்யா! கோலங் கொடிகள் ஏனய்யா! கொட்டு முழக்கம் ஏனய்யா! பாலும் பழமும் வைத்துநிதம் பணிந்து நிற்ப தேனய்யா! சீலம் பேணும் உள்ளத்தைத் தெய்வம் தேடி வாராதோ?”
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, உமர் கய்யாம் பாடல்கள்
“61 ஈசன் அருளைப் பெறுவதிலும் இடையே தரகர்க்கு இடமுண்டோ? பேசின், இவர்செய் சூதுலகில் பெரிய சூதென் றறியாயோ? பூசு நீறும், கண்டிகையும் புரிமுந் நூலும் பூண்டதலால், காசு பணத்தின் ஆசையவர் கடந்த தில்லை இல்லையடா!​61”
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, உமர் கய்யாம் பாடல்கள்