அந்த அக்காவைத் தேடி [Andha Akkavai Thedi...] Quotes

Rate this book
Clear rating
அந்த அக்காவைத் தேடி [Andha Akkavai Thedi...] அந்த அக்காவைத் தேடி [Andha Akkavai Thedi...] by Jayakanthan
44 ratings, 4.11 average rating, 2 reviews
அந்த அக்காவைத் தேடி [Andha Akkavai Thedi...] Quotes Showing 1-2 of 2
“பெண்கள் தாமே தமது உருவ அழகில் மயங்கி, தன்னை ஒரு மோகினியாக நினைத்துக் கொண்டு, அசட்டுத்தனமான கற்பனைகளில் சிக்கி, ஆண்களைத் தம்மை ஆளத் தகுந்த எஜமானர்களாக ஆக்கி அடிமைப்படுவதைத்தான் நடைமுறை வாழ்வில் நிறையவே பார்க்கிறோம்.”
Jayakanthan, அந்த அக்காவைத் தேடி [Andha Akkavai Thedi...]
“பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் என்ற நம்பிக்கை தான் அவசியம்.”
Jayakanthan, அந்த அக்காவைத் தேடி [Andha Akkavai Thedi...]