உறைப்புளி Quotes
உறைப்புளி : Uraippuli
by
Selventhiran78 ratings, 4.31 average rating, 11 reviews
உறைப்புளி Quotes
Showing 1-1 of 1
“அரங்கசாமி. அரங்கா மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு சொதப்புபவர். வரவேண்டிய இன்னொவா வரவேண்டிய தினத்தில், வரவேண்டிய நாளில் எதிர்பார்த்தபடியே வந்து சேரவில்லை. அவசரம் அவசரமாக ஒரு ஸ்பார்க்கை ரெடி செய்து தன்னுடைய புதிய டிரைவரிடம் கொடுத்து அனுப்பினார்.”
― உறைப்புளி : Uraippuli
― உறைப்புளி : Uraippuli
