R. சோமசுந்தரத்தின் காதல் கதை [R. Somasuntharathin Kadhal Kathai] Quotes
R. சோமசுந்தரத்தின் காதல் கதை [R. Somasuntharathin Kadhal Kathai]
by
Don Ashok375 ratings, 4.22 average rating, 70 reviews
R. சோமசுந்தரத்தின் காதல் கதை [R. Somasuntharathin Kadhal Kathai] Quotes
Showing 1-4 of 4
“எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதில் அப்படி என்னதான் பிரச்சினை? மறுபிறப்பின் மீது, சொர்க நரகத்தின் மீது நம்பிக்கை இருப்பதால்தான், கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையில் நன்றாக, ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழ்வதில் இவர்களுக்கு இவ்வளவு பிரச்சினை இருக்கிறதா? இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. அதற்கு முன்னும் பின்னும் முடிவிலா சூனியம் என்பதை உணர்ந்தாலாவது இவர்கள் வாழத் தொடங்குவார்களா?”
― R. சோமசுந்தரத்தின் காதல் கதை [R. Somasuntharathin Kadhal Kathai]

“லவ் பண்ணலனு சொன்னா பின்னாடி சுத்துற பையன் கொன்னுறான். லவ் பண்றேனு சொன்னா பெத்த அப்பனே கொன்னுறான்… பாவம்யா இந்த பொண்ணுங்க…”
― R. சோமசுந்தரத்தின் காதல் கதை [R. Somasuntharathin Kadhal Kathai]
― R. சோமசுந்தரத்தின் காதல் கதை [R. Somasuntharathin Kadhal Kathai]
“மனித வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையே அடுத்தவர்களுடன் தன்னையோ, தன் உறவுகளையோ, தன் வாழ்க்கையையோ ஒப்பிடும் குணம்தான்.”
― R. சோமசுந்தரத்தின் காதல் கதை [R. Somasuntharathin Kadhal Kathai]
― R. சோமசுந்தரத்தின் காதல் கதை [R. Somasuntharathin Kadhal Kathai]
“வாரத்துல ஏழு நாள் யோகா பண்றப்பயே சொன்னேன், வேணாம்பானு. இப்ப பாருங்க, சிவகுமார் மாதிரி எவ்ளோ மோசமா கோபம் வருது உங்களுக்கு,” எனச் சொல்லி அவர் கோபத்தை என் பக்கம் திருப்பினேன். அண்ணனை ரூமுக்குள் போகச் சொன்னேன்.”