ஜம்பரும் வேஷ்டியும் Quotes
ஜம்பரும் வேஷ்டியும்: Jamparum Veshtiyum
by
ந. பிச்சமூர்த்தி22 ratings, 3.82 average rating, 3 reviews
ஜம்பரும் வேஷ்டியும் Quotes
Showing 1-2 of 2
“வாமகாந்தம் தக்ஷிணகாந்தம் என்று இரண்டு உண்டு. ஒன்று மற்றொன்றைத் தான் தேடும்; தன்னைப் போன்றதுடன் குலவாது. செப்புக் கம்பியும் நாகக் கம்பியும் சேர்ந்தே மின்சாரம் உண்டாகும். ஒரே இனம் மின்சாரத்தை உண்டாக்காது. ஆண் பெண்ணைப்பற்றி பேசாவிட்டால், சித்தரிக்காவிட்டால் மின்சாரம் போன்ற இன்பம் உண்டாகாது.....”
― ஜம்பரும் வேஷ்டியும்
― ஜம்பரும் வேஷ்டியும்
“நேரான கோடு என்பதே சிருஷ்டியில் ஏன் காணோம்? கண்ணில் படுவதெல்லாம் வளைவும் சாய்வுமாய் இருப்பானேன்? சிறுவயதில் என்று இந்த எண்ணங்கள் முளைத்தனவோ அன்று முதலே அவன் ஓவியன்.”
― ஜம்பரும் வேஷ்டியும்
― ஜம்பரும் வேஷ்டியும்
