உயர் எண்ணங்கள் Quotes
உயர் எண்ணங்கள்: Uyar Ennangal
by
Periyar42 ratings, 4.38 average rating, 4 reviews
உயர் எண்ணங்கள் Quotes
Showing 1-1 of 1
“பொதுவாகவே இன்றும் பார்ப்போமானால், கடவுள் பக்தன்- கடவுளை வணங்குகிறவன் அவன் முட்டாளானாலும் அறிவாளி ஆனாலும் எதற்காக வணங்குகிறான்? ஒரு வேண்டுகோளின் மீது - அல்லது எதையாகிலும் எதிர்பார்த்துத்தானே! ஏதாவது ஒன்றைவேண்டித்தானே! பக்தி, வணக்கம், பூசை, தொழுகை, பிரார்த்தனை எல்லாம் இதன் அடிப்படைதானே! மனிதனிடம் கடவுள் நம்பிக்கை, கடவுள் பக்தி இருப்ப தெல்லாம் ஆசை காரணம்தானே ஒழிய, மனிதனை ஒழுக்க முடையவர்களாக்கவோ, மற்றவர்களுக்கு பயன்படும்படிச் செய்யவோ அல்ல.”
― உயர் எண்ணங்கள்: Uyar Ennangal
― உயர் எண்ணங்கள்: Uyar Ennangal