தன்மீட்சி Quotes

Rate this book
Clear rating
தன்மீட்சி தன்மீட்சி by Jeyamohan
157 ratings, 4.46 average rating, 19 reviews
தன்மீட்சி Quotes Showing 1-3 of 3
“தன்னறம்’ (ஸ்வதர்மம்) பற்றி மேலும் கேட்டான். “எது உனக்குரிய செயலோ அது. எந்தச் செயலுக்காக நீ பிறந்திருக்கிறாயோ அது. அதைச் செய்யும் போதே மனநிறைவும் வாழ்வின் முழுமையும் கிடைக்கும். அதுவே கீதையின் மையச் செய்தி” என்றேன். “அதை”
Jeyamohan, தன்மீட்சி
“1985இல் சுந்தர ராமசாமி என்னுடைய கதைகளை வாசித்துவிட்டுச் சொன்னார், ‘உங்களால உரையாடலை எழுத முடியலை. பெரிய இரும்புக் கதவுதான் அந்த தடை’. நான் சொன்னேன் ‘சார், தமிழிலேயே நல்ல உரையாடலை நான்தான் எழுதப்போறேன். என் முன்னால வரக்கூடிய இரும்புக்கதவுகள நான் தட்டிப்பாக்கமாட்டேன். உதைச்சும் பாக்க மாட்டேன். மண்டையால முட்டி உடைப்பேன். கதவு உடைய லைன்னா அந்த இடத்திலேயே செத்திருவேன்’.”
Jeyamohan, தன்மீட்சி
“எத்தனை எத்தனை மனிதர்களின் சுயக்கொடை, நாம் இப்பொழுது வாழும் வாழ்வு!”
Jeyamohan, தன்மீட்சி