ஆகாசம் நீலநிறம் [Aagasam Neelaniram] Quotes

Rate this book
Clear rating
ஆகாசம் நீலநிறம் [Aagasam Neelaniram] ஆகாசம் நீலநிறம் [Aagasam Neelaniram] by விக்ரமாதித்யன்
41 ratings, 4.00 average rating, 0 reviews
ஆகாசம் நீலநிறம் [Aagasam Neelaniram] Quotes Showing 1-1 of 1
“கனவுக்கடைகள் கனவுகள் விற்கும்
கடைத்தெருக்கள் அதிகமாச்சு
யதார்த்தமெல்லாம்
யாருக்கு வேணும் உன் கனவுகளைக் கொண்டு வா
உடனே விற்றுக் காசாக்கு
வண்ணக் கனவுகளென்றால்
வாங்க நிறைய ஆளிருக்கு கைவசம் இருப்பில்லையென்று
கவலைப்பட்டு நிற்காதே
செத்தவன் கனவுகளை
சிந்தாமல் திருடியெடுத்து வா இந்த தேசத்துக் கனவுகள்
இருப்பில் இல்லையென்றால்
அடுத்த தேசத்திலிருந்து
எடுத்து வந்து கடை பரப்பு காதல் கனவுகளென்றால்
கைமேலே காசு கிடைக்கும்
சோரம் போகும் கனவுகளென்றால்
சொத்து நிறையச் சேர்க்கலாம் ஆண் - பெண் கனவுகளுக்கு
அதிகக் கிராக்கி வந்திருச்சு
வக்கரித்த கனவுகளுக்கு
வாடிக்கை நிறைய இருக்கு ‘மயன்”
விக்ரமாதித்யன் | Vikramadithyan, ஆகாசம் நீலநிறம் [Aagasam Neelaniram]