யாத்ரீகன் - Yathrigan Quotes

Rate this book
Clear rating
யாத்ரீகன் - Yathrigan யாத்ரீகன் - Yathrigan by Kava Kamz
10 ratings, 4.30 average rating, 1 review
யாத்ரீகன் - Yathrigan Quotes Showing 1-1 of 1
“காதல் வெற்றியென்பது எல்லோருக்கும் அமைவதில்லை… காதல் தோல்வியின் வலியை உணர்ந்தவர்கள் மட்டுமே காதல் கைகூடும் ஆனந்தத்தை மதித்து உணர முடியும்… ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எங்கோ, எப்படியோ, என்றோ ஏற்பட்ட ஒரு காதல் உள்ளத்தின் ஓரத்தில் கலப்படமில்லாத தூய நினைவுகளுடன் புதைந்து கிடக்கும்…. இந்த வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் அந்தப் பக்கங்களை ஒருமுறை திருப்பிப் பார்க்க முடிந்தால், அவர்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகளே!”
Kava Kamz, யாத்ரீகன் - Yathrigan