திருநெல்வேலி சரித்திரம் [Tirunelveli Sarithiram] Quotes

Rate this book
Clear rating
திருநெல்வேலி சரித்திரம் [Tirunelveli Sarithiram] திருநெல்வேலி சரித்திரம் [Tirunelveli Sarithiram] by Robert Caldwell
15 ratings, 3.33 average rating, 1 review
திருநெல்வேலி சரித்திரம் [Tirunelveli Sarithiram] Quotes Showing 1-1 of 1
“அதாவது, துருவாச முனிவரின் வளர்ப்பு மகனும், சந்திர மரபு சத்திரியர்களின் இளவரசனும் ஆகிய துஷ்யந்தன் அல்லது அக்ரிதா என்பவனுக்குப் பாண்டியன், கேரளன், கோளன், சோழன் என்ற நால்வர் ஆண் மக்களாய் இருந்தனர் (! - ந. ச.). இங்கே குறிப்பிடப்பட்ட கோளன் யார் என்பது தெளிவாய் இல்லை. அவன் மத்திய இந்தியாவிலுள்ள கோளர்களுக்கு அல்லது கோளனுக்கு மூதாதையாயிருப்பானோ! இது மிகவும் பொருத்தமற்றது. கோளன் என்பது கோளம் அல்லது கொளத்து. நாடு - வடமலபார் என்பதுடன் பொருந்தி இருக்கிறது என விளக்கம் தரப்படுகிறது.”
Robert Caldwell, திருநெல்வேலி சரித்திரம் [Tirunelveli Sarithiram]