கரைந்த நிழல்கள் [Karaintha Nizhalkal] Quotes
கரைந்த நிழல்கள் [Karaintha Nizhalkal]
by
Ashokamitthiran493 ratings, 4.09 average rating, 61 reviews
கரைந்த நிழல்கள் [Karaintha Nizhalkal] Quotes
Showing 1-1 of 1
“ஒவ்வொருவனுக்கும் ஒரு சாம்ராஜ்யம் பெரிதோ சிறிதோ இருக்கிறது. அதை அவன் விழிப்போடு கைவசம் வைத்துக்கொள்ளத் தவறும் ஒவ்வொரு கணத்திலும் அதன்மீது இருபது படையெடுப்புகள் நிகழ்கின்றன. நீ என்றாவது திவாலாகப் போனால் இதை நினைவு வைத்துக்கொள். நீ ஒரே நாளில் திவாலாகவில்லை.”
― கரைந்த நிழல்கள்
― கரைந்த நிழல்கள்
