ஆப்பிளுக்கு முன் Quotes

Rate this book
Clear rating
ஆப்பிளுக்கு முன்: Appleukku Mun (Tamil Edition) ஆப்பிளுக்கு முன்: Appleukku Mun by C. Saravanakarthikeyan
63 ratings, 4.10 average rating, 4 reviews
ஆப்பிளுக்கு முன் Quotes Showing 1-4 of 4
“நினைவுக‌ள் சொர்க்கம் பற்றியவை என்றாலும் நினைவுகளிலேயே வாழ்வது நரகம்.”
சி. சரவணகார்த்திகேயன் C. Saravanakarthikeyan, ஆப்பிளுக்கு முன்: Appleukku Mun
“கிசுகிசுக்களைப் பேசாதே. கிசுகிசுக்களைக் கேட்காதே. கிசுகிசுக்களை ஊக்குவிக்காதே.”
சி. சரவணகார்த்திகேயன் C. Saravanakarthikeyan, ஆப்பிளுக்கு முன்: Appleukku Mun
“நாம் யாருடன் பழகுகிறோம் என்பது நம் நடத்தையைத் தீர்மானிக்கும்.”
சி. சரவணகார்த்திகேயன் C. Saravanakarthikeyan, ஆப்பிளுக்கு முன்: Appleukku Mun
“நமது தனித்துவமும் வசீகரமும் வெளிப்பட வேண்டியது நிச்சயம் நம் மயிரின் வழி அல்ல.”
சி. சரவணகார்த்திகேயன் C. Saravanakarthikeyan, ஆப்பிளுக்கு முன்: Appleukku Mun