வெண்முரசு – 17 – நூல் பதினேழு – இமைக்கணம் Quotes

Rate this book
Clear rating
வெண்முரசு – 17 – நூல் பதினேழு – இமைக்கணம் வெண்முரசு – 17 – நூல் பதினேழு – இமைக்கணம் by Jeyamohan
33 ratings, 4.64 average rating, 2 reviews
வெண்முரசு – 17 – நூல் பதினேழு – இமைக்கணம் Quotes Showing 1-1 of 1
“அறமிலாத வாழ்வை ஏற்றாலும் அன்பிலாததை ஏற்கவியலாது. நன்றிலாத உலகை ஏற்றாலும் அழகிலாத ஒன்றில் வாழமாட்டேன். அழகுருவாக அன்றி உன்னை நான் அறிந்ததே இல்லை. நீ சொல்லும் மெய்யுரைகள், அவையில் நீ உரைக்கும் அளவைச் சொற்கள், நீ அடையும் களவெற்றிகள், உன் நகர், கொடி எதுவும் எனக்கு பொருட்டல்ல. யாதவனே, எனக்கு நீ விழிநிறைக்கும் அழகும் உளம் நிறையும் இனிமையும் மட்டுமே. பீலியும் குழலும் அன்றி வேறல்ல.”
Jeyamohan, வெண்முரசு – 17 – நூல் பதினேழு – இமைக்கணம்