சீர்மை Quotes
சீர்மை
by
க. அரவிந்த்17 ratings, 4.18 average rating, 3 reviews
சீர்மை Quotes
Showing 1-1 of 1
“ஆனால் என்றோ ஒருநாள் அந்த துக்கம் என் கண்களில் குடிகொண்டது. சவரக்கத்தி வெட்டிச் செல்வது போன்ற கூர்மையான கண்கள் உனக்கு என அம்மா அடிக்கடி சொல்வாள். அதில் இழைஊசி நுனி போல் ஒருதுளி துக்கம் வந்து எப்படியோ ஒட்டிக்கொண்டது. இலக்கற்ற துக்கம். பொருட்களற்ற துக்கம். துக்கத்தால் மட்டுமே ஆனதொரு துக்கம். கூடைப்பந்தை ஒரு திசையில் கொண்டு செல்வது போல நடித்து பின்னர் மறுதிசையில் எதிர் அணியின் வளையத்தை அதிவேகத்தில் ஊடுருவி உடலதிர ஓடி கோட்டில் இருந்து ஓரே தாவலில் கூடைக்குள் போட்ட அக்கணத்தின் முடிவில்லா பரவசத்திற்குப் பிறகு எழும் அந்த துக்கம்.”
― சீர்மை
― சீர்மை
