அடுத்த கட்டம் [Adutha Kattam] Quotes
அடுத்த கட்டம் [Adutha Kattam]
by
என். சொக்கன்33 ratings, 4.58 average rating, 4 reviews
அடுத்த கட்டம் [Adutha Kattam] Quotes
Showing 1-2 of 2
“வேலைங்கறது வெறுமனே காசு சம்பாதிக்கறதுக்கான ஒரு வாய்ப்புன்னு நினைக்காம, அதை ஒரு முக்கியமான கடமையா, சமுதாயத்துக்கு நம்மோட பங்களிப்பா நினைச்சுச் செய்யறவங்களாலமட்டும்தான், நிறைய சாதிக்கமுடியும்”
― அடுத்த கட்டம் [Adutha Kattam]
― அடுத்த கட்டம் [Adutha Kattam]
“எந்தத் தொழிலானாலும் சரி, அது உனக்கு முழுசாப் புரியணும்ங்கற அவசியம்கூட இல்லை. கண்ணை மூடிக்கிட்டு, இந்தத் தொழிலோட அடுத்த கட்டம் என்னன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு, அந்தக் கற்பனைமட்டும் பழகிட்டாப் போதும், அந்தக் கனவைத் தேடி நடக்கற தைரியம் இருந்தாப் போதும், எங்கேயும் ஜெயிக்கலாம், எப்பவும் ஜெயிக்கலாம், எந்தச் சூழ்நிலையிலும் ஜெயிக்கலாம்”
― அடுத்த கட்டம் [Adutha Kattam]
― அடுத்த கட்டம் [Adutha Kattam]
