குழந்தை வளர்ப்பு அறிவியல் / Kuzhanthai Valarppu Ariviyal Quotes

Rate this book
Clear rating
குழந்தை வளர்ப்பு அறிவியல் / Kuzhanthai Valarppu Ariviyal (Tamil Edition) குழந்தை வளர்ப்பு அறிவியல் / Kuzhanthai Valarppu Ariviyal by ஸ்டீவன் ருடால்ஃப் / Steven Rudolph
1 rating, 5.00 average rating, 0 reviews
குழந்தை வளர்ப்பு அறிவியல் / Kuzhanthai Valarppu Ariviyal Quotes Showing 1-2 of 2
“குழந்தைகள் நன்கு தூங்கச் சில ஆலோசனைகள்”
ஸ்டீவன் ருடால்ஃப் / Steven Rudolph, குழந்தை வளர்ப்பு அறிவியல் / Kuzhanthai Valarppu Ariviyal
“சுவாச விளையாட்டு நான் சொல்வதைச் சோதித்துப் பார்க்கலாமா? இதோ ஒரு பரீட்சை... ஆழமாக மூச்சை இழுத்துவிடுங்கள். உங்கள் மார்புப் பகுதி விரிவடைகிறதா? அப்படியானால், தவறான சுவாசப் பயிற்சியையே நீங்கள் இதுவரை பின்பற்றி வந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். மீண்டும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுங்கள். ஆனால், இந்தத் தடவை மார்பு விரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மூச்சை உள்ளிழுக்கும்போது வயிறு விரிய வேண்டும். மூச்சை வெளியேவிடும்போது வயிறு சுருங்க வேண்டும். ஒரு பலூனானது காற்றை உள்ளே நிரப்பும்போது பெரிதாகும். காற்று வெளியேறினால் சுருங்கிவிடும். அதுபோல் வயிறும் செயல்படவேண்டும். இது சொல்வதற்குத்தான் எளிதுபோல் தோன்றும். உண்மையில் கடினமானதுதான். இந்தப் பயிற்சி செய்ய உதவி தேவையானால் அடி வயிற்றில் கையை அழுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மெதுவாகக் கையை எடுத்துக்கொண்டு செய்து பழகுங்கள். இப்படிச் சுவாசிப்பதால் குடல் பகுதியும் பிற உறுப்புகளும் சுவாசப் பாதையைத் தடுக்காத வகையில் தள்ளிவைக்கப்படும். நுரையீரலுக்குள் முழு அளவிலான காற்று சென்று சேரும். இதனால், ரத்தத்தில் அதிக ஆக்ஸிஜன் கலக்கும். மூளை உட்பட உடம்பின் அனைத்து பாகங்களுக்கும் அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும். இதனால், மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.”
ஸ்டீவன் ருடால்ஃப் / Steven Rudolph, குழந்தை வளர்ப்பு அறிவியல் / Kuzhanthai Valarppu Ariviyal