சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்? Quotes

Rate this book
Clear rating
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்? (Tamil Edition) சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்? by Periyar
64 ratings, 4.73 average rating, 3 reviews
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்? Quotes Showing 1-4 of 4
“சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை.”
Periyar, சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்?
“இதை அதாவது, ஜாதி மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறேனோ அந்த வேலையைச் செய்கிறேன்”
Periyar, சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்?
“நிற்க, ஜாதி-மதக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டு மென்பதிலும் கடவுள் என்ற மூட நம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாத்திரம் எனக்கு உண்மையான கவலையும் உணர்ச்சியுள்ள சிரத்தையும் உண்டு.”
Periyar, சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்?
“ஜாதி மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறேனோ அந்த வேலையைச் செய்கிறேன்”
ஈ.வெ.ரா பெரியார் [Periyar], சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்?