புயலிலே ஒரு தோணி [Puyalilae Oru Thoni] Quotes
புயலிலே ஒரு தோணி [Puyalilae Oru Thoni]
by
ப. சிங்காரம்550 ratings, 4.12 average rating, 63 reviews
புயலிலே ஒரு தோணி [Puyalilae Oru Thoni] Quotes
Showing 1-4 of 4
“கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு!”
― புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]
― புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]
“நாணயமா-பித்தலாட்டமா என்பது ‘தேவை’களின் நெருக்குதலைப் பொறுத்தே முடிவாகிறது. ஆகவேதான் ‘தேவை’களைக் குறைத்துக் கொள்ளும்படி ஞானியர் கூறிப்போந்தனர்... தேவையல்லாதவற்றை வாங்குபவன் தேவையானவற்றை-அதாவது வாய்மை, நேர்மை, மானம் போன்றவற்றை விற்க நேரும்... தேவைகளைக் குறைத்துக் கொண்டால் பலருக்குப் பல தொல்லைகள் நீங்கிவிடும்.”
― புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]
― புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]
“நான் மூணாங்கணக்கு மைடானுக்கு வரச்சே, பிலவான்ல நாலுநாள் கப்பலைவிட்டு இறங்கக்கூடாதுன்னு சொல்லிப்பிட்டான்” சோறு நிறைந்த வாயுடன், ‘உப்புக் கண்டம்’ அண்ணாமலைப் பிள்ளை கூறினார். “அப்ப, மலாய் டாப்புல கால்ராவோ என்னமோன்னு சொன்னாங்ய, அது, ம்ம்...தொள்ளாயிரத்தி முப்பதோ முப்பத்தி ஒண்ணோ நினைப்பில்லை-கொப்பனாபட்டி நாவன்னா மூனா மார்க்கா நொடிச்ச வருசம்.”
― புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]
― புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]
“மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால்...”
― புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]
― புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]